இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது.. ராதிகா சொன்னது எந்த படத்தை?

  • IndiaGlitz, [Saturday,January 27 2024]

நடிகை ராதிகா இந்த மாதிரி படங்களை பார்க்கும்போது தனக்கு கோபமாக வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அது எந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுடைய யூகங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ராதிகா என்பதும் தற்போது கூட அவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது போல்டான கருத்துக்களை பதிவு செய்வார் என்பதும் அவரது கருத்துக்கு அமோக ஆதரவு கிடைக்கும் என்று குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் ’எந்த படத்தையாவது பார்த்தால் கிரிஞ்ச்சா இருக்கிறது என்று யாராவது நினைத்தது உண்டா? ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது’ என்று குறிப்பிட்டார்.

இதனை அடுத்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ’அனிமல்’ படத்தை தான் ராதிகா சொல்வதாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஒரு சிலர் அவர் நடித்த படத்தை அவர் கூறியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ராதிகா எந்த படத்தை கூறி இருப்பார் என நீங்கள் யூகிக்கின்றீர்கள், அதை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

மாலையும் கழுத்துமாய் பெற்றோருடன் நடிகை தமன்னா. என்ன விசேஷம்?

நடிகை தமன்னா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள

மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம் கூட்டணி.. ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக..!

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' உட்பட சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் இருவரும் இணைந்து நடித்தாலே காமெடி களைகட்டும் என்பதும் தெரிந்ததே.

காதலருக்கு பிறந்தநாள்.. கட்டிப்பிடித்து உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பல ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 'கங்குவா' படத்தின் அந்த 'உதிரன்' இவர் தானா? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 'உதிரன்' என்ற கேரக்டரின் போஸ்டர் இன்று வெளியாகும்

 AI மூலமாக மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: 'லால் சலாம்' படத்தில் ஒரு ஆச்சரியம்..!

செயற்கை நுண்ணறிவு என்ற  AI தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் கூட மறைந்த தலைவர்களின்  உருவங்கள் மற்றும் குரல்களை