நடிகை ராதிகா தீபாவளி கொண்டாடியது எந்த பிரபலத்தின் வீட்டில் தெரியுமா? வைரல் வீடியோ!

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தீபாவளி கொண்டாடியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல நடிகை ராதிகா திரையுலக பிரபலத்தின் வீட்டில் தீபாவளி கொண்டாடியதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராதிகா, பழம்பெரும் நடிகர் சிவகுமார் வீட்டில் தான் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகுமாரின் வீட்டில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோருடன் தீபாவளி கொண்டாடிய ராதிகா, அதன்பிறகு சிவகுமார் குடும்பத்தினருடன் நடனமாடிய வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க... சூடு வைத்த பிக்பாஸ்!

 பிக்பாஸ் போட்டியாளர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற விதி உள்ளது என்பதும் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் ஒருசில போட்டியாளர்கள் பேசி வருவார்கள்

பிக்பாஸ் நாமினேஷன்.. அப்போ இந்த வாரம் அசல் கோளாரா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

தளபதி 67: கெளதம் மேனனை அடுத்து வில்லனாகும் இன்னொரு பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஈரோடு மகேஷின் மனைவி சன் டிவி பிரபலமா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி பிரபலங்களில் ஒருவரான ஈரோடு மகேஷ் மனைவி  சன் டிவி பிரபலம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் உலகின் மிக அழகிய பெண் இல்லை: திருமண தி்னத்தில் தமிழ் நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு!

நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஒருவர் நான் உலகின் அழகிய