கடும் குளிர்.. நோ மேக்கப்.. ரிஷிகேஷில் நடிகை ரம்யா பாண்டியன்..!

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்று உள்ள நிலையில் அங்கு கடுங்குளிரில் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் இவ்வாறு பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் தெரிந்தது.

மேலும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் ரிஷிகேஷ் சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். கடும் குளிரில் சிவபெருமான் முன்னிலையில் இருக்கும் புகைப்படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்? இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீபிகா படுகோன் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5வது மாதத்தில் வளைகாப்பு.. கணவருடன் ஜாலியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகையின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு தினத்தில்   கணவருடன் கைகோர்த்து ஜாலியாக

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் 2 ஹீரோக்கள்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்லைஃப்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா.. என்னென்ன சேஷங்கள்?

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல்