மீண்டும் இடுப்பு மடிப்பு போஸ்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா பாண்டியன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ஒரே ஒரு இடுப்பு மடிப்பு போஸ் கொடுத்த புகைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த பிரபலத்தினால் அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘பிக் பாஸ்’ வாய்ப்புகள் கிடைத்தது இதையடுத்து இன்ஸ்டாவில் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில், சமீபத்தில் ரம்யா பாண்டியனுக்கு திருமணமான நிலையில், திருமணத்திற்கு பின்னர், அவர் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை குறைத்திருந்தார். ஆனால் தற்போது, அவர் திடீரென மீண்டும் இடுப்பு மடிப்புடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com