close
Choose your channels

வித்தியாசமான மேக்கப்பில் ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படங்களுக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவியும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சற்றுமுன் வித்தியாசமான மேக்கப்பில் சேலை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்த ஒரு போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படங்களில் அதிக அளவு மேக்கப் இல்லை என்றாலும் சுண்டி இழுக்கும் கண்கள் மற்றும் வித்தியாசமான காஸ்டியூம் சிறப்பாக உள்ளதாக கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்

ஆடம்பரம் இல்லாத அமைதியான முகத்துடன் இருக்கும் ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படங்களுக்கு அவரது உறவினரான கீர்த்தி பாண்டியன் உள்பட சுமார் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ்களை பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.