close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் 'சுல்தான்' நடிகையின் ஒர்க்-அவுட் வீடியோ!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்துவரும் ’சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது பதிவுகளுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சில நொடிகளே உள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.