close
Choose your channels

மனதை கொள்ளை கொள்ளும் ரவீனாவின் புதிய போட்டோஷூட்!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த ரவீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருப்பதாக கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

மூன்று வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்துவிட்ட ரவீனா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ என்ற தொடர் முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பதும், அதன்பின்னர் ராட்சசன் உள்பட ஒரு சில திரைப்படங்களில் ரவீனா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கடு.

தற்போது ’மௌன ராகம்’ என்ற தொடரில் நாயகியாக நடித்து வரும் ரவீனா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார் என்பதும், அவ்வபோது பதிவு செய்யும் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை மனதை கொள்ளை கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லேட்டஸ்டாக அவர் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து மனதை அள்ளும் புகைப்படங்களாக இருப்பதாக கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.