44 வயதில் பாட்டியான அர்ஜூன் பட நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2019]

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் அர்ஜுன் நடித்த 'சாது' என்ற படத்தில் நாயகியாக நடித்தவருமான நடிகை ரவீனா டாண்டன் தற்போது பாட்டி ஆகி உள்ளார்

நடிகை ரவீனா டாண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாயா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சாயாவிற்கு ஷான் மெண்டஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் தனது வளர்ப்பு மகள் சாயாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக ரவீனா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அந்த குழந்தையை தாங்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டிற்கு வரவேற்பதாகவும் ரவீனா டாண்டன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார்

ஒரு புகைப்படத்தில் சாயா குழந்தையுடன் வீட்டிற்குள் நுழையும் போது பூஜை செய்யப்படுவது போலவும் இன்னொரு புகைப்படத்தில் ரவீனா டண்டன் தான் தான் பாட்டியானதை மகிழ்ச்சியுடன் தனது தோழிகள் முன் வெளிப்படுத்துவது போலவும் பதிவு செய்யப்பட்டுள்ளது

அர்ஜுன் நடித்த சாது திரைப்படத்தில் ரவினா டாண்டன் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி வாசு இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பிகில்', கைதி'யுடன் தீபாவளியில் மோதும் தமன்னா படம்!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது

சீனுராமசாமி இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, காயத்ரி, 'ஜோக்கர்' குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த 'மாமனிதன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி விரைவில்

7 பேர்களும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் டாஸ்க் ஆரம்பத்ததிலிருந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு இறுதிப் போட்டிக்கான

'மாலை 4.30 மணிக்கு என் டார்லிங் நயன்தாரா' அட்லியின் 'பிகில்' டுவீட்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

தர்ஷன் - கவின் திடீர் மோதல்: உடைகிறதா 'வி ஆர் பாய்ஸ்' அணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என கடந்த 75 நாட்களாக ஆதரவு கொடுத்து வருபவர் கவின். கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்து ஒரு அறைவிட்டவுடன்