தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த ரேஷ்மாவின் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

அனைத்து சிங்கிள் அம்மாக்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருமான ரேஷ்மாவின் மகன் பதிவு செய்துள்ள வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் புஷ்பா புருஷன் என்ற கேரக்டரில் நடித்த ரேஷ்மா, அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து ரேஷ்மாவின் மகன் ராகுல் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இசையமைத்து தனது தாய்க்கு வாழ்த்து கூறியிருப்பதாக அமைந்துள்ளது. மேலும் அதில் அனைத்து சிங்கள் அன்னைகளுக்கும் சமர்ப்பணம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ குறித்து ரேஷ்மா கூறியிருப்பதாவது.

அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

More News

தனுஷ் என்னை இப்படித்தான் அழைப்பார்: மாளவிகா மோகனன் தகவல்!

தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்பது குறித்து 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

நீட் தேர்வு: சூர்யாவை அடுத்து குரல் கொடுத்த பா.ரஞ்சித்

நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் நடிகர் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து அறிக்கை

விஜய்க்கு வயசே ஆகாதா? 'பீஸ்ட்' செகண்ட்லுக் குறித்து பிக்பாஸ் நடிகை!

தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படத்திற்கு 'பீஸ்ட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது: சிம்பு

'மாநாடு' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியான நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நடிகர் சிம்பு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' செகண்ட்லுக்: மீண்டும் ஒரு விருந்து?

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தின் டைட்டில் 'பீஸ்ட்' என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 'பீஸ்ட்' என்று டைட்டிலும் கைகளில்