close
Choose your channels

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரோஜா தனது கணவருடன் கபடி விளையாடியதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று அவரது தொகுதியில் கபடி விளையாட்டை தொடங்கி வைத்தார். டாஸ் போட்டு கபடி விளையாட்டு தொடங்கி வைத்த அவர் ஒரு அணியில் இணைந்து சில நிமிடங்கள் கபடி விளையாடினார் என்பதும் அவரது எதிரணியில் அவரது கணவர் ஆர்கே செல்வமணி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா கபடி ரைட் சென்று திரும்பியவுடன் ஆர்கே செல்வமணி கபடி ரைடு சென்றார் என்பதும் இருவரும் எதிரெதிர் அணியில் கபடி விளையாடிய தன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.