close
Choose your channels

நடிகை சதாவா இவர்? 38 வயது என நம்பவே முடியவில்லை!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 38 வயதாகும் சதாவா இவர்? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் .

தமிழ் திரையுலகின் ஜெயம் ரவி அறிமுகமான ‘ஜெயம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஷங்கர் இயக்கிய ’அந்நியன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. இவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்ர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சதா, சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சதாவுக்கு 38 வயது என்பதை நம்பவே முடியவில்லை என்றும் இன்னும் கிளாமராக இருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.