500 ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை: சமந்தாவின் சம்பளம்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

தற்போது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா ஆரம்பகாலத்தில் 500 ரூபாய்க்காக வேலை பார்த்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் ’புஷ்பா’ திரைப்படத்திற்காக ஐட்டம் டான்ஸ் ஆடியதற்காக மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சினிமாவுக்கு வருவதற்கு முன் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் 500 ரூபாய்க்கு வெல்கம் கேர்ள் என்ற பணியை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆரம்ப காலத்தில் தன்னிடம் பணம் இல்லாததால் ஒருவேளை மட்டுமே சாப்பாடு சாப்பிட்டு கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்ததாகவும் அந்த பேட்டியில் அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா ஆரம்ப காலத்தில் 500 ரூபாய்க்கு ஒரு நாள் முழுவதும் வேலை செய்ததாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

அஜித் படத்தை இயக்குகிறாரா 'எப்.ஐ.ஆர்' மனு ஆனந்த்? அவரே அளித்த பதில்!

cவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

தயவுசெய்து இந்த படத்தை பாருங்கள்: விஜய்சேதுபதி படம் குறித்து சீமான்!

தயவு செய்து இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.

நெகிழ வைக்கும் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயம்… வைரலாகும் வீடியோ!

தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து

நீஜத்தில் ஹீரோவாக வேண்டுமா? ரசிகர்களுக்கு நடிகை ஆண்ட்ரியா வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மற்றும் பாடகியாகவும் வலம்வரும் ஆண்ட்ரியா ஜெர்மையா தற்போது சோஷியல்

வெள்ளெலிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்!

ஹாங்காங்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா