நடிகை சாந்தினியின் ஓவிய புகைப்படம் இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்'. விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை சாந்தினி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’, சற்குணம் இயக்கிய 'வாகை சூடவா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாந்தினியின் ஓவிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ரவி வர்மனின் ஓவியத்திற்கு போஸ் கொடுத்துள்ள சாந்தினியின்  இந்த புகைப்படத்திற்கான  மேக்கப்பை மலேசியாவை சேர்ந்த பெண் கலைசெல்வி பாலசந்திரன் (ஆர்டிஸ் மேக்கர்) -Artist Maker- என்பவர் செய்துள்ளார் மற்றும் இப்புகைப்பட கலைஞர் (தெ திரியோ கொலைக்டிவ்) -The Trio Collective- .
இப்புகைபட படைப்பு ஒரு சிறந்த கூட்டு முயற்சி.

More News

சிஸ்டம் சரியில்லை என்பவர்களுக்கு வாக்காளர் அட்டையே இல்லை: கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் 2024 வரை காத்திருக்க வேண்டுமா??? அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மார்டனா,

யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்ஷய்குமார் என்பது தெரிந்ததே.

ஜெயிலுக்கு போகும் பாலா-சுசி: ஒருமனதாக தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலா அணியினர் சரியாக விளையாடவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. அவர்களது நேரம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் வித்தியாசம் இருந்தது

'வலிமை' படப்பிடிப்பின்போது அஜித்துக்கு விபத்தா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான்