சூப்பர் சிங்கர் பாடகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சினேகா. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 02 2023]

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரிய திரையிலும் ஜொலித்து இருக்கிறார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இன்றைய பெரிய திரை நட்சத்திரங்களின் நன்மதிப்பையும் பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் அரவிந்துக்கு நடிகை சினேகா இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் சிங்கர் அரவிந்த் என்றால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த வகையில் அவரது குரல் வளம் அனைவரையும் கவர்ந்தது என்பதும் ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் அரவிந்த் குரலுக்கு சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர்களும் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகர் அரவிந்த் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது நடிகை சினேகா தனது கணவர் மற்றும் சகோதரியுடன் சென்று அரவிந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் அரவிந்துக்கு கேக் ஊட்டியதோடு அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்துக்கள் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

More News

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ராஷ்மிகா மந்தனா.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

 நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து விஜய்யின் இன்னொரு சமூக வலைத்தளம்.. ஒரே நாளில் புளூடிக் ..!

 நடிகர் விஜய்க்கு ஏற்கனவே ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ கணக்கு இருக்கும் நிலையில் தற்போது அவர் புதிதாக இன்ஸ்டாகிராமிலும் கணக்கு தொடங்கி உள்ளார்

திடீரென ஆன்மீக பாதைக்கு மாறிய கிளாமர் நடிகை கிரண்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் நாயகியாகவும் கிளாமர் கேரக்டரில் நடித்த  நடிகை  கிரண் திடீரென ஆன்மீகப் பாதையில் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் ஹரியின் நீண்டநாள் கனவு.. நடிகர் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள்..!

 இயக்குனர் ஹரியின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

'உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே': சித்ஸ்ரீராம் மயக்கும் குரலில் 'ருத்ரன்' பாடல்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று