close
Choose your channels

டாப்சியை இந்த காஸ்டியூமில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. வைரலாகும் பிகினி வீடியோ..!

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை டாப்சி வெளிநாட்டு கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன் பிறகு ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’காஞ்சனா 2’உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் மூன்று ஹிந்தி படங்களிலும் இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டாப்சிக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் அவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் மியாமி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கடலில் மூழ்கி எழுந்திருக்கும் க்யூட் காட்சி உள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.