close
Choose your channels

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 4 வாரிசு வேட்பாளர்கள் போட்டி!

Monday, March 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் பிரித்து கொடுத்தது போக, மீதியுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, நேற்றிரவு அதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அந்த வேட்பாளர் பட்டியல் இதோ:

தென் சென்னை - ஜெயவர்தன்

திருவள்ளூர் - டாக்டர் P வேணுகோபால்

காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி

திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி - செஞ்சி ஏழுமலை

சேலம் - KRS சரவணன்

நாமக்கல் - P காளியப்பன்

ஈரோடு - G மணிமாறன்

திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்

நீலகிரி - M தியாகராஜன்

பொள்ளாச்சி - C. மகேந்திரன்

கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை

பெரம்பலூர் - NR சிவபதி

சிதம்பரம் - சந்திரசேகர்

மயிலாடுதுறை - S ஆசைமணி

நாகை - தாழை ம.சரவணன்

மதுரை - VVR ராஜ்சத்யன்

தேனி - ரவீந்திரநாத் குமார்

நெல்லை - மனோஜ் பாண்டியன்

இந்த பட்டியலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாரிசு வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.