ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தமிழுக்கு குரல் கொடுத்த சிம்பு-அனிருத்: வைரலாகும் டுவிட்!

சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழுக்காக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் தமிழுக்கு குரல் கொடுத்து பதிவு செய்துள்ள ட்வீட்டுக்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மாநிலங்களுக்கு இடையே உள்ள பயன்பாட்டு மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என பேசினார். இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் ஏஆர் ரஹ்மான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்

குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இது குறித்து கூறிய போது தமிழ்தான் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூறினார். அதற்கு ஏராளமான ஆதரவும் ஒருசில கண்டனங்களை பதிவு செய்யப்பட்டன

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை அடுத்து நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ’தமிழால் இணைவோம்’ என பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது.
 

More News

'பீஸ்ட்' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த 'தளபதி 66' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை முதல் காட்சியை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன்

தமிழகத்தின் முக்கிய நகரில் 'பீஸ்ட்' ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அந்நகரத்தின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹீரோ, வில்லன் உள்பட பலருக்கும் இரட்டை வேடம்: 'விஷால் 33' படத்தில் ஒரு புதுமை!

விஷால் நடிக்க இருக்கும் 33வது படத்தில் ஹீரோ, வில்லன் உள்பட அந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் அனைவருமே இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையில் சிக்கிய நாக சைதன்யா, என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காவல்துறையில் சிக்கிய நிலையில் அவர் அபராதம் கட்டியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா செய்யப்போகும் செயல்: கிராம மக்கள் ஆச்சரியம்!

'சூர்யா 41' படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படப்பிடிப்பு நடைபெறும் கிராம மக்களுக்கு சூர்யா செய்யப் போகும் செயல் அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.