தனுஷ் மகன் கேப்டன், துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா?

  • IndiaGlitz, [Wednesday,August 24 2022]

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியின் விளையாட்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்   ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பதும் இருவரும் இணைந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இதே பள்ளியில் படிக்கும் இன்னொரு தமிழ் நடிகரின் மகள் ஜூனியர் விளையாட்டு அணிக்கு கேப்டனாகி உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் மகன் யாத்ரா சீனியர் விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ள நிலையில் நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்னா சேகர் ஜூனியர் அணிக்கு கேப்டனாகி உள்ளார். இதனை எஸ் வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தனது பேத்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் மகன் யாத்ரா மற்றும் அஸ்வின் மகள அர்னா ஆகிய இருவரும் தாங்கள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு குழுவில் கேப்டன் ஆகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

கூலாக குடிக்கும் ஷிவானி நாராயணன்: செம ஹாட் புகைப்படம் வைரல்!

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் கேரக்டர் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் இந்த படத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்தனர் என்றும்,

துருவ் விக்ரமை கட்டிப்பிடித்த இளம்பெண் யார்? வைரலாகும் வீடியோ

 நடிகர் துருவ் விக்ரமை கட்டி பிடித்த இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது 

கருணாஸ் நடித்த 'ஆதார்' ரிலீஸ் தேதி அரிவிப்பு!

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்த 'ஆதார்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 'காபி வித் காதல்' படத்தின் 'நாளைய பொழுது' பாடல்: மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார்?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான  'காபி வித் காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது