ரஜினியை அடுத்து நெல்சனுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் தாண்டி 600 கோடியை நெருங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து லாபத்தில் ஒரு பகுதியை ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவருக்கு பிஎம்டபிள்யூ ஆடம்பர கார் ஒன்றையும் கொடுத்தார். இந்த காரின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து இயக்குனர் நெல்சனுக்கு கலாநிதி மாறன் அவர்கள் டபுள் சர்ப்ரைஸ் கொடுத்தார். நெல்சனுக்கு போர்ச்சி என்ற ஆடம்பர காரை பரிசளித்த கலாநிதி மாறன் அவருக்கு ஒரு மிகப்பெரிய தொகையை செக்காகவும் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கலாநிதி மாறன் சிறப்பு பரிசு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் சிங்கர் ஜூனியரில், மிமிக்ரியில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா!!

கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார்,  அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக

5 நாட்கள் தொடர் விடுமுறை.. பின்வாங்கிய பிரபாஸ் படம்.. ஜெயம் ரவி படத்திற்கு அடித்தது ஜாக்பாட்..!

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு ஆகிய காரணங்களால் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படத்திற்கு ஜாக்பாட் அடித்து உள்ளதாக

ஒரேயடியாக உயர்ந்த லோகேஷ் - நெல்சன் சம்பளம்? கமல், ரஜினி, விஜய் படங்களால் உச்சம்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'லியோ' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் சம்பளம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த 'ஜெயிலர்' படத்தை இயக்கிய

சிங்கிள் பீஸ் பிகினி உடையில் 'பேச்சிலர்' திவ்யபாரதி.. குவியும் கமெண்ட்ஸ்..!

 ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்ய பாரதி தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில்

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. கணவர், மகள்கள் அதிர்ச்சி..!

பிரபல மலையாள நடிகை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து  மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.