'மேன் வெர்சஸ் வைல்ட்' அடுத்த பாகத்தில் ரஜினி பட வில்லன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படம் நீர் வளம் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக தயாரிக்கப்பட்டதாக நேற்று இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் பேர்கிரில்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவர் மட்டுமே இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது ரஜினியுடன் ’2.0’படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய்குமார் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அக்சய்குமார் கலந்துகொள்ளும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறும் என்றும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

More News

சென்னையில் நிர்வாணமாக நடந்து சென்ற 20 வயது பெண்: பெரும் பரபரப்பு

சென்னையின் பிசியான சாலைகளில் ஒன்றாகிய ராயப்பேட்டை சாலையில் 20 வயது பெண் ஒருவர் திடீரென உடை ஏதும் இன்றி நிர்வாணமாக

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி பட நாயகி!

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.

தனுஷின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

சமிபத்தில் அசுரன், பட்டாஸ் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் தற்போது 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'கர்ணன்'

மீண்டு வந்த மெர்சல் நிறுவனம்: ரசிகர்கள் ஆதரவு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்த போதிலும்

ரஜினியை உச்சநடிகர்கள் பின்பற்ற வேண்டும்: பிரபல தயாரிப்பாளர் அறிவுரை

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் ரஜினி போல் மற்ற உச்ச நட்சத்திரங்களும்