அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரெஜினா நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மூன்றாவது ஆக பிரபல நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா, மற்றொரு முக்கிய கேரக்டரில் ரெஜினா ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளன

‘விடாமுயற்சி’ படத்தில் ப்ரியா பவானி சங்கர் இணையும் அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல் ஒவ்வொன்றாக வெளி கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'லியோ' திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி.. அரசின் அதிரடி உத்தரவு..!

 தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

அஜித் படம் மிஸ் ஆனால் என்ன? 'தல' படத்தை டைரக்டர் செய்யும் விக்னேஷ் சிவன்..!

அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அவர் தல தோனி நடிக்க உள்ள விளம்பர

'லியோ' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி உண்டா? நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

அதிகாலை 4 மணி காட்சி தேவையில்லை: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி..!

அதிகாலை 4 மணி காட்சி தேவை இல்லை என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்து என்றும் 4 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சியை அனுமதிக்கலாம்

'லியோ' சிறப்பு காட்சி விவகாரம்.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ்நாடு தவிர பல மாநிலங்களில் அதிகாலை 4 மணி, 7 மணி