குஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசை வாசிகள் 7 நாட்களில் காலி செய்யுமாறு அகமதாபத் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது. சுமார் 45 குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு வாசிகள் தங்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிவித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகிகள் அதுபோன்ற எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை என்று மறுத்துள்ளனர்.

More News

புலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்

இந்தியாவில் புலிகளை அது வாழுகின்ற இடத்திலேயே வைத்து பார்ப்பதற்காக அமைக்கப் பட்ட சிறந்த இடம்  ரதண்பூர் தேசிய பூங்கா

தாலி அணிவதும் அணியாததும் என் விருப்பம்: சின்மயி அதிரடி

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிந்து இருப்பது குறித்து முன்னணி எழுத்தாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்கு

'டாக்டர்' படத்தில் ஒளிந்திருக்கும் 11.03 ரகசியம் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

'ஹேராம்' படம் குறித்து வருத்தம் தெரிவித்த கமல்ஹாசன்!

கடந்த 2000ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 18ஆம் தேதிதான் உலக நாயகன் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தராராஜ், ஹேமாமாலினி உள்பட பலர் நடித்த 'ஹே ராம்' திரைப்படம் வெளியானது.

அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப்  திறந்து வைக்கிறார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகிற 25, 26 ஆம் தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.