ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல விஜே நடிகை!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

பிரபல தனியார் தொலைக்காட்சியில் “வணக்கம் தமிழகம்“ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா முத்துசிவம். இவர் சமீபத்தில் “ஆத்மிகா“ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம் விரைவில் ரிலீசுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா முதல் முறையாக ஹீரோயினாக நடித்துள்ளார். விருதுபெற்ற குறும்படங்களை உருவாக்கிய தாமோதரன் செல்வக்குமார் இயக்கத்தில் “ஆத்மிகா“ எனும் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.


மேலும் இந்தத் திரைப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்துள்ள ஆனந்த்நாத் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இவர் “பிரேமம்“, “நேரம்“ போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் குறும்படங்களில் மட்டுமே பணியாற்றி தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் தாமோதரன் செல்வக்குமார் இயக்கத்தில் ஐஸ்வர்யா முத்துசிவம், ஆனந்த்நாத் ஆகியோர் தங்களது புதிய பயணத்தை துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான 'ரோஜா' சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை

கவுதம் மேனனுடன் இணைந்த சிவகார்த்திகேயன்: வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த மியூசிக் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'கவின்' நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் நடித்த 'லிப்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த பெருமைக்குரிய பட்டம்: வைரல் புகைப்படங்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார்

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இவரா? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.