close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணையும் இரண்டு இளம் நடிகைகள்

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள் இணைய உள்ளனர். அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர். இவர்கள் இருவருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.