நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

'காக்கா முட்டை', 'ஆறாது சினம்', தர்மதுரை என தமிழ் திரையுலகில் தரமான படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

தற்போது வெற்றிமாறனின் 'வடசென்னை', விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் 'டாடி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'நடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக பெண்களை பாலியல் தொல்லை செய்வது மிக கேவலமான செயல் என்றும், சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள் என்றும், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் என்றும் வெளிப்படையாக  கூறியுள்ளார்.

More News

கமல், சிவகார்த்திகேயனை அடுத்து முதன்முதலாக ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி 

கோலிவுட் திரையுலகில் இதுவரை பெண் வேடத்தில் நடிக்காத நாயகர்களே இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் பெண் வேடம் போட்டாலும், பெண் வேடம்

எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.

ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்

ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும்.

சசிகலாவை நீக்கும் விவகாரம்: அமைச்சர்கள் மிரட்டலால் திடீரென பின்வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக பொதுகுழு இன்று காலை கூடிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது

தங்கையை இழந்த மனவலி எனக்கும் தெரியும்: அனிதா அண்ணனிடம் விஜய்

தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார் என்பதும், அவர் சிறுவயதில் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார் என்பதும் தெரிந்ததே