மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: க்யூட் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மெழுகுவத்தி ஏற்றி அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


 

More News

காருக்குள் ஒரு கிளாமர் போட்டோஷூட்.. பூஜா ஹெக்டே புகைப்படங்கள் வைரல்!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே காருக்குள் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக இருக்கின்றன.

கலர் கலராக மின்னும் காஸ்ட்யூம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்

ரசிகருக்கு உண்மையாக இருக்கும் ஒரே நடிகர்.. சூர்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

மாஸ் நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய திரைப்படத்தை புரமோஷன் செய்வதற்காகவும் வசூலை வாரி குறிப்பதாகவும் மட்டுமே ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் சூர்யா மட்டுமே தனது ரசிகர்களுக்கு

என்னால நம்பவே முடியலையே.. 'வாரிசு' இசை விழாவில் மானஸிக்கு நேர்ந்த சர்ப்ரைஸ்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய அரை மணி நேர பேச்சு குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய ஹேஷ்டேக்

தளபதி விஜய்யின் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் வழக்கம்போல் குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் உள்பட அந்த விழாவை கலகலப்பாக்கிய