இன்று முதல் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களான விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டு கதையம்சம் கொண்டது என்றும் இருவருமே சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. 33 வருடங்கள் கழித்து தமிழ் திரைப்படத்தில் ஜீவிதா ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகாவை அடுத்து இணைந்த பிரபல நடிகை..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம்

தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா.. டிரைலர் ரிலீஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடெல்' என்ற வெப் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் நிலையில் இதன் தமிழ் டிரைவர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

என்ன ஆச்சு அஜித் பட நடிகைக்கு? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் படிப்படியாக குணமாகி வருவதாகவும் புகைப்படத்துடன் கூடிய

தோனியை அடுத்து திரையுலகில் அடியெடுத்து வைக்கும் மற்றொரு சிஎஸ்கே வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டமான தோனி சமீபத்தில் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் என்பதும் அவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் தமிழ்

'சார்பாட்டா பரம்பரை 2'க்கு போட்டியாக 'வடசென்னை 2': டிரெண்டாக்கும் தனுஷ் ரசிகர்கள்..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரவு திடீரென இந்த படத்தின் இரண்டாம் பாகம்