குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி: ஷாலினி அஜித் பகிர்ந்த மாஸ் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,March 13 2023]

அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களின் வைரல் ஆகி வருகின்றன.

அஜீத் அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வார் என்பதும் சமீபத்தில் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ஷாலினி அஜித் குடும்பத்துடன் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக ’குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று கேப்ஷனாக ஷாலினி அதில் பதிவு செய்துள்ளார். அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா, பெரிய பெண்ணாக ஷாலினி விட உயரமாக வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.

More News

ஆஸ்கர் விருதை வென்ற 'அவதார்'; விருதுகள் குறித்த முக்கிய தகவல்கள்..!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் தயாரான 'The Elephant Whisperers' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது

இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது: இதுவரை வெளியான ஆஸ்கர் விருதுகளின் நிலவரம்..!

 இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலை தற்போது பார்ப்போம்.

'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது: எம்.எம்.கீரவானிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர்

என் வாழ்க்கையில் இந்த படத்தின் பின்னணி இசை தான் பெஸ்ட்.. அனிருத் கூறிய ஆச்சரிய தகவல்..!

 என் வாழ்க்கையில் நான் இதுவரை கம்போஸ் செய்த பின்னணி இசையில் இந்த படத்திற்கு அமைத்த பின்னணி இசை தான் பெஸ்ட் என இசையமைப்பாளர் அனிருத் கூறியதாக வெளிவந்திருக்கும்

60 வயதில் 4வது திருமணம் செய்த நடிகர்.. ஹனிமூன் சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ..!

60 வயதில் 44 வயது நடிகையை நான்காவது திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு ஹனிமூன் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.