அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் அஜித்

  • IndiaGlitz, [Saturday,November 14 2015]

அஜீத் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முழங்கால் மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சென்னை மற்றும் கோவையை சேர்ந்த டாக்டர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒருநாள் மட்டும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த அஜீத், சற்று முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுதிரும்பியதாக தகவல் வெளிவந்துள்ளது.

டாக்டர்கள் அஜீத்தை மூன்று மாதங்கள் முழுஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதால் தன்னை யாரும் வீட்டிற்கு பார்க்க வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக அஜீத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரண ஓய்விற்கு பின்னர் அஜீத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பிரேமம் ரீமேக்கில் 'வேதாளம்' நடிகை

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்படுவது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை...

இயக்குனர் லிங்குசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களுக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

விஜய், ரஜினியை அடுத்து ஜி.வி.பிரகாஷ்?

முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு...

24ஆம் தேதி வெளியாகிறது '24' படத்தின் பர்ஸ்ட்லுக்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'படங்க 2' திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பரில் இருந்து டிசம்பருக்கு தள்ளிப் போனதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

உதயநிதி-ஹன்சிகா படப்பிடிப்பில் இணைந்த விவேக்

சமீபத்தில் மகனை இழந்து மீளாத்துயரில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக், தற்போது தன்னுடைய...