'லியோ' பாணியில் 'ஏகே62': சுபாஷ்கரனிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரா மகிழ்திருமேனி?

  • IndiaGlitz, [Friday,February 10 2023]

விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதேபோல் ’ஏகே 62’ படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோ உடன் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜீத் நடிக்க இருக்கும் 62வது திரைப்படமான ’ஏகே 62’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் தற்போது மகிழ்திருமேனி இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ’லியோ’ படம் போலவே ’ஏகே 62’ படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் வெளியிட லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனிடம் மகிழ்திருமேனி ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அட்டகாசமான புரமோ வீடியோவுடன் ’ஏகே 62’ படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’லியோ’ திரைப்படம் ஆயுத பூஜை திருவிழாவின்போது ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ’ஏகே 62’ தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

More News

மூளைமாற்று அறுவை சிகிச்சை கதையா? 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரைலர்..!

 விஜய் ஆண்டனி நடித்த இயக்கியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் ஆக்ரோஷமான ஒரு அம்மன் பாட்டு: பிருந்தாவின் 'தக்ஸ்' பாடல் ரிலீஸ்..!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'ஹேய் சினாமிகா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்து உள்ள இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'.

விஜய்யின் 'லியோ' கதை குறித்து முதல்முறையாக மனம் திறந்த அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் கதை குறித்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் முறையாக மனம் திறந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

ஒரே பனிமயம்.. 'லியோ' செட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய லோகேஷ்..!

தளபதி விஜய் நடித்துவரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக வட இந்தியா முழுவதும் கடும் பனியில் மூழ்கி இருக்கும்

சிஎஸ்கே டான்ஸ்: மேடையில் இறங்கி குத்தாட்டம் போட்ட அஸ்வின்..!

 சிஎஸ்கே அணியின் வீரர்கள் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.