close
Choose your channels

ஷாலினி அஜித் எடுத்த மாஸ் புகைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி..!

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாலினி அஜீத் எடுத்த அஜித்தின் மாஸ் புகைப்படங்கள் ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜீத் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அவருடன் அவருடைய மனைவி ஷாலினியும் சென்று இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள ஒரு இடத்தில் அஜித் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி தனது ஐபோனில் எடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் ஏராளமான லைக்ஸ்களி குவிந்து வருகிறது

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆக்கி வரும் நிலையில் சில நொடிகளுக்கு முன் உலகப் புகழ்பெற்ற Tamariz Beach என்ற பீச்சில் அஜித் இருக்கும் புகைப்படத்தையும் ஷாலினி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.