close
Choose your channels

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த அஜித், விஜய் படங்கள்

Saturday, March 9, 2019 • தமிழ் Comments

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், தற்போதைய இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவில்லை என்றாலும் வரும் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த ஆல்டைம் நடிகர் எம்ஜிஆர் என்றும், அஜித்தின் 'வாலி' மற்றும் விஜய்யின் 'கில்லி' தனக்கு பிடித்த தமிழ்ப் படங்கள் என்றும் கூறினார்.

மேலும் இந்தி சினிமாவில் தனக்கு '3 இடியட்' படம் பிடிக்கும் என்றும், தனக்கு பிடித்த பாடல் தனுஷின் மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி' பாடல் என்றும் கூறிய அஸ்வின், தனக்கு பிடித்த பஞ்ச் டயலாக் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என்றும், தனக்கு பிடித்த சவுத் இந்தியன் உணவு தோசை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் அமீர்கான் என்றும், தெலுங்கில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா என்றும்,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz