25 வருடங்களுக்கு முன் அஜித், விஜய் படத்தில் நடித்த நடிகை.. கணவர் குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

25 வருடங்களுக்கு முன் அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’தேவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதனை அடுத்தவர் அஜித் நடித்த ’வான்மதி’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சுவாதி கடந்த 2009 ஆம் ஆண்டு கிரண் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் மிக குறைந்த படங்களில் மட்டுமே நடித்த நடிகை சுவாதி கடைசியாக அமீர் நடித்த ’யோகி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

17 வயதில் கர்ப்பம் அடைவது இயல்புதான்… குஜராத் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அதைக் கலைப்பதற்கு ஒப்புதல் கோரி அவரது பெற்றோர் தாக்கல்

'லியோ' படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. வேற லெவலில் எதிர்பார்ப்பு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இந்த படத்திற்கு

'வடசென்னை' அடுத்த பாகத்தை தயாராக வைத்திருக்கும் வெற்றிமாறன்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'வடசென்னை' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை வெற்றிமாறன் இயக்கி தயாராக வைத்திருப்பதாக

முதல் திருமண நாள்.. நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிமாறனின் துணை இயக்குனர் விபத்தில் மரணம்.. நடிகரின் கார் மோதியதா?

நடிகரின் கார் மோதிய விபத்தில் வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.