மாமனாருக்கு இறுதியஞ்சலி செலுத்திய ஷாலினி அஜித்.. வீடியோ

  • IndiaGlitz, [Friday,March 24 2023]

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் என்பவர் இன்று காலை காலமான நிலையில் மாமனாருக்கு ஷாலினி அஜீத் இறுதியஞ்சலி செலுத்திய காட்சியின் வீடியோ இணையதளங்களில் பதிவாகியுள்ளது.

அஜித்தின் சந்தை சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல் நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இதனை அடுத்து தற்போது அவரது இறுதி சடங்கு பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் எங்கள் தந்தையின் இறுதி சடங்கு நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று அஜித்தின் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் இழப்பை புரிந்து கொண்டு இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்க வேண்டுகிறோம் என்றும் அஜித் தந்தையின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜித் தந்தையின் மறைவை அடுத்து அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் தனது மாமனாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

More News

அஜித் வீட்டுக்கு சென்று விஜய் ஆறுதல்..!

அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் வீட்டிற்கே நேரடியாக சென்று விஜய் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தந்தையின் இறுதிச்சடங்கு: அஜித்தின் முக்கிய அறிவிப்பு..!

அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது. 

 லைகா நிறுவனத்தின் புதிய திரைப்படம்:  ஹீரோ மற்றும் 2 ஹீரோயின்கள் யார் யார்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்று தெரிந்தது. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின்

'பதான்', 'பகாசூரன்' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விபரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் திரையரங்களில் ரிலீஸான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி

வேட்டைக்குத் தயாரான ஹிண்டன் பர்க்… அதானிக்கு பிறகு எந்த நிறுவனம்?

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.