நாளை முதல் அஜித்துடன் இணைகிறார் அக்சராஹாசன்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அக்சராஹாசன் பல்கேரியாவுக்கு சென்றுள்ளார்.
நாளை முதல் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவருக்கு இந்த படத்தில் ஒருசில ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே அக்சராஹாசனின் சகோதரி ஸ்ருதிஹாசன் வேதாளம்' படத்தில் 'தல அஜித்துடன் நடித்திருக்கும் நிலையில் நாளை முதல் அக்சராவுக்கு அஜித்துடன் நடிக்கும் புதுவித அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

More News

லட்சுமி ராமகிருஷ்ணனின் கடுமையான விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெறும் டிவி நிகழ்ச்சி...

தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் கைது

கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்து போன வேந்தர் மூவீஸ் மதனை மணிப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை சென்னை பெருநகர ஆணையர் உறுதி செய்துள்ளார்.

'24' இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நாயகி

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் அடுத்தகட்ட...

ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் தமிழக வசூல் நிலவரம்

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் இளம் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த...

'நயன்தாரா அழைத்தால் திருமணத்திற்கு செல்வேன் : சிம்பு

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை...