உலகின் உயரமான கட்டிடத்தில் மகளின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,November 21 2021]

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். இவருடைய மகள் அர்ஹாவின் ஐந்தாவது பிறந்தநாளை அடுத்து உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் காலிபா என்ற கட்டிடத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அல்லு அர்ஜூனின் மனைவி சினேகா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் பிறந்தநாள் கொண்டாடும் அர்ஹாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: 'ஜெய்பீம்' இயக்குனரின் நீண்ட விளக்கம்!

சூர்யா நடிப்பில்  உருவாகிய 'ஜெய்பீம்' திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் நீண்ட விளக்க அறிக்கை

என்னை மனிச்சுடுங்க என்பதில் என்ன குறைச்சல் ஆகிவிடபோகிறது? சூர்யாவுக்கு கோரிக்கை வைத்த நடிகர்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஒருபக்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் இன்னொரு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியினரால் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற தமிழ் நடிகர்!

2022ஆம் ஆண்டு கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகத்தில் தமிழ் நடிகரின் பெயர் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண தினத்தில் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் அளித்த சிவகார்த்திகேயன்!

தான் தயாரித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் திருமண தினத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த சர்ப்பிரைஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீங்கள் சொன்னது தவறு: அபிஷேக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கமலஹாசன்

நீங்கள் சொன்னது தவறு என மீண்டும் ரீ என்ட்ரியான அபிஷேக்கை கமல்ஹாசன் அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.