மனைவி குழந்தைகளுடன் அல்லு அர்ஜூன் சென்ற இடம்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் தற்போது அவர் நடித்து வரும் ’புஷ்பா’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள துர்காம் செருவு கேபிள் பிரிட்ஜில் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற காரின் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன

இந்த க்யூட் வீடியோவை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

பெகாசஸ் எனும் சாஃப்ட்வேர் மூலம் மத்திய அரசு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன்களை வேவு பார்க்கிறது

நாம் இறந்த பிறகு எங்கே போகிறோம்? ஜோதிடர் கூறும் ஆச்சர்யத் தகவல்கள்!

ஒரு மனிதன் கை, கால்களை அசைத்துக் கொண்டு, சாப்பிட்டு உயிர்வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது எனர்ஜி.

நள்ளிரவில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' செகண்ட்லுக்!

பிரபல நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நேற்று மாலை அவர் நடித்துவரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் 'எதற்கும் துணிந்தவன்' என்று அறிவிப்பு வெளியானது

நிஜமான டான்சிங் ரோஸ் இவர்தான்: இதோ வீடியோ!

பாக்ஸிங் சண்டை படமான 'சார்பாட்டா பரம்பரைதிரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்து இருந்த சபீர் கலக்கலாக நடித்து இருப்பார் என்பதும் ஒரு கட்டத்தில் இவர் ஆர்யாவின் நடிப்பையே மிஞ்சி விடுவார்

நடிப்பில் ஆர்யாவையே பின்னுக்கு தள்ளிய டான்சிங் ரோஸ்: யார் இவர்?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன