கர்ப்பமாக இருந்த போதிலும் செல்ப் டிரைவ் செய்து பட புரமோஷனுக்கு செல்லும் அமலாபால்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

தான் நடித்த திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்ற கொள்கையை ஒரு சில நடிகர் நடிகைகள் வைத்திருக்கும் நிலையில் நடிகை அமலா பால் தற்போது கர்ப்பிணியாக இருந்த போதிலும் தான் நடித்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தானே கார் ஓட்டி சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகிய ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று எப்எம் ரேடியோ நிலையத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபால் தானே கார் ஓட்டி அந்த ரேடியோ நிலையத்திற்கு செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அமலா பாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சாதாரண நிலையில் இருக்கும் போது புரமோஷனுக்கு செல்லாத நடிகைகள் இருக்கும் நிலையில் கர்ப்பிணியாக இருந்த போதிலும் அதையும் பொருட்படுத்தாமல் புரமோஷனுக்கு சென்ற அமலாபால் செயல் பாராட்டத்தக்கது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

More News

எந்த அரசியல் கட்சியில் சேர போகிறேன்? சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட வீடியோ..!

பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ஆனால் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து அறிவிப்பை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன்

2 வார இடைவெளியில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்யும் ஜிவி பிரகாஷ்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த இரண்டு வாரத்தில் அவர் நடித்த இன்னொரு படமும் வெளியாக இருப்பதாக

'பிரேமலு' நாயகிக்கு தமிழில் குவியும் வாய்ப்பு.. முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமா?

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'பிரேமலு' என்ற படத்தின் நாயகி மமிதா பாஜுவுக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் குறிப்பாக முன்னணி நடிகர் ஒருவருக்கு

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் நாயகி.. இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியீடு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான

'சிறகடிக்க ஆசை' சீரியலா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஒரே பாட்டும் கும்மாளமும் ஜாலி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலின்