நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

நடிகை அமலாபால் வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால் என்பதும் ‘மைனா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய அமலாபால், அதன்பின்னர் விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமலாபாலின் சகோதரர் அபிஜித் திருமணம் விரைவில் நடக்க உள்ள நிலையில் சகோதரரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு மணமக்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

காமத்திற்காக பிணங்களைக் கூட விடமாட்டார்கள்… தாலிபான்கள் குறித்து பதறும் இளம்பெண்!

ஆப்கானிஸ்தானில் போலீஸ் படையில் வேலைப்பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

செப்-1-ல் கல்லூரிகள் திறக்கப்படும்.....! மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன.....?

தமிழக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என அறிவித்துள்ளது.

காவல்துறையில் புகார் அளித்த சூர்யாவின் 2D நிறுவனம்: காரணம் இதுதான்!

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது....! காரணம் இதுதானாம்....!

யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு, வீரப்பன்  குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கு இணங்க, தலைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது