close
Choose your channels

டிஸ்கோ டிரஸ், ஜங்கிள் தீம்: வைரலாகும் அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அமலாபால் என்பது தெரிந்தது. அவர் நடித்து முடித்துள்ள ’அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும், அவர் தற்போது ’ஆடுஜீவிதம்’, ‘கேடவர்’ மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமலாபால் சமீபத்தில் தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

ஜங்கிள் தீமை மையமாக வைத்து ஜிலுஜிலுவென டிஸ்கோ டிரஸ்ஸில் மினுமினுக்கும் அமலபாலின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அமலாபாலின் பிறந்தநாளை அடுத்து தமிழ், மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக அவரது டிரஸ்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

26~Oct~2020 It so happened that I dedicated 2020 to nurturing my inner-child. The icing on this year's cake was my birthday party. ?????? I never had a costume party while growing up, so I threw myself a costume party. ???? Theme ~ Jungle Tribe meets Bling ???????? And I got the bestest of the best and naughtiest little big kids to party with. ?????????????? #freedomfighters Thanks to my not-so-big baby brother and my other cuteeeeeeeeeee siblings for alllllllll the effort. ?? 100 points for Gryffindor! ?? Thank youuuu parents, siblings, soulmates, friends, guides, universe for the magic and love, a truly beautiful day. ???????? A massive panda hug to the super talented @asaniya_nazrin for CREATING my BDAY LOOK ??❤️??#gypsydisco Outfit : @ans_hautecouture_official #happybirthdaytome #thankuuniverse #cosmicbday #blessedlife #scorpiobaby #wonderchild #spirittribe #vibrations #peaceloveevolvetranscend #highonliving

A post shared by Amala Paul (@amalapaul) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.