close
Choose your channels

அமேசான் அறிவித்துள்ள நான்கு புதிய தொடர்கள்: முழு விபரங்கள்

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமேசான் பிரைம் வீடியோ தமிழில் நான்கு புதிய தொடர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொடர் குறித்து தற்போது பார்ப்போம்.

1. சுழல்: ‘விக்ரம் வேதா’ இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் தொடர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த தொடரை பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்குகின்றனர்.

2. ‘தி வில்லேஜ்’: ’நெற்றிக்கண்’ இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கும் இந்த தொடரில் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாச, விஜய், முத்துகுமார், ஜான் கோகென், அர்ஜூன் சிதம்பரம் உள்பட பலர் நடிக்கின்றனர்.

3. ‘வதந்தி’: ‘விக்ரம் வேதா’ இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு தொடர். எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

4. மாடர்ன் லவ் சென்னை: பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்சய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்கும் இந்த தொடரில் கிஷோர், ரேஷ்மா, அசோக்செல்வன், ரிதுவர்மா, விஜயலட்சுமி, கெளரி ரெட்டி, சம்யுக்தா விஸ்வநாதன், வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.