பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை: முன்னாள் கணவர் மீது புகார் அளித்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,April 15 2022]

பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் கணவர் மீது பிரபல நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் .

இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் தனது விரலை துண்டித்ததாகவும், தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமைப் படுத்தியதாகவும் அதற்காக 350 கோடி ரூபாய் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த வழக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

More News

போலீசாருக்கெல்லாம் சல்யூட்: நடிகர் சூரியின் வைரல் பதிவு!

போலீசாருக்கெல்லாம் சல்யூட் என நடிகர் சூரி சமூகவலைதளத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராயை டீச்சராக ஏற்று கொண்ட அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை டீச்சராக ஏற்றுக்கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சுந்தர் சியின் அடுத்த படத்தில் நயன்தாரா பட வில்லன்!

சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா பட வில்லன் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' சூப்பர் அப்டேட் தந்த கவுதம் மேனன்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்காரே பெருமைப்படுவார்: இசைஞானி இளையராஜா

பிரதமர் மோடியின் ஆட்சியை தற்போது அம்பேத்கார் பார்த்தால் அவரே பெருமைப்படுவார் என நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பேசியுள்ளார் .