ஓபிஎஸ் மகனை எதிர்த்து வலுவான வேட்பாளர்: அமமுகவின் அடுத்த பட்டியல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் அவரை எதிர்த்து அமமுகவின் சார்பில் தங்கத்தமிழ்செல்வன் என்ற வலுவான வேட்பாளரை தினகரனின் அமமுக நிறுத்தியுள்ளது. இதனால் இந்த தொகுதியில் வலுவான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது. சற்றுமுன் வெளியான அமமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் இதோ:

பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்:

வடசென்னை: பி.சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம்: பார்த்திபன்
வேலூர்: பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி: கணேசகுமார்
தருமபுரி: பழனியப்பன்
ஆரணி: செந்தமிழன்
திருவண்ணாமலை: ஞானசேகர்
கள்ளக்குறிச்சி: கோமுகி மணியன்
திண்டுக்கல்: ஜோதிமுருகன்
கடலூர்: கார்த்திக்
தேனி: தங்கதமிழ்செலவன்
விருதுநகர்: பரமசிவ ஐயப்பன்
தூத்துகுடி: புவனேஸ்வரன்
கன்னியாகுமரி: லெட்சுமணன்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்:

சோளிங்கர்: மணி
பாப்பிரெட்டிபட்டி: ராஜேந்திரன்
நிலக்கோட்டை: தங்கதுரை
திருவாரூர்: காமராஜ்
தஞ்சாவூர்: ரெங்கசாமி
ஆண்டிபட்டி: ஜெயகுமார்
பெரியகுளம்: கதிர்காமு
விளாத்திகுளம்: ஜோதிமணி
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி): முருகசாமி

More News

சிவகார்த்திகேயனின் மெகா டீமுக்கு வாழ்த்து சொன்ன 'தளபதி 63' தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் லைகா ஆகியோர் இணையும் மெகா டீமின் படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'தளபதி 63' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

'தளபதி 63' படப்பிடிப்பில் நயன்தாரா! வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் ஜூலைக்குள் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 

மக்களவை தேர்தல்: பிரபல அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு கொடுத்த பா.ரஞ்சித்

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் பிரச்சாரம் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,.