close
Choose your channels

பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி வெளியிடும் முக்கிய அறிவிப்பை!

Sunday, June 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று 76வது பிறந்தநாள். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தனது பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்த, தெரிவித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் இன்று தனது 76வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா அறிவிக்கவிருக்கும் அந்த முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos