close
Choose your channels

நீச்சலுடையில் 'அன்பிற்கினியாள்' கீர்த்திபாண்டியன்: வைரல் வீடியோ

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பதும் தெரிந்ததே.

மேலும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது சொந்த ஊரான நெல்லையில் விவசாயம் செய்வது போன்ற கீர்த்தி பாண்டியன் பதிவு செய்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் நீந்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.