வாழையிலையில் காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்

தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ என்ற திரைப்படத்தில் அஜித் நயன்தாரா தம்பதியின் மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இவர் பதிவு செய்யும் ஒரு சில புகைப்படங்கள் எல்லை மீறிய கவர்ச்சியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் வெறும் வாழைகளை மட்டுமே உடையாக கொண்ட காஸ்ட்யூமில் உள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க முயற்சித்து வருவதாகவும் மலையாளத் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

மாநகராட்சிகளில் கோவில், தர்கா, சர்ச் திறப்பது குறித்து முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல்

கணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் திங்களன்று 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன.

கருப்பு பெட்டி கிடைத்தது: கேரள விமான விபத்திற்கான காரணம் என்ன?

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிகள்!!! ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 உலகக்கோப்பை குறித்தான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா!!! 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!! முதல்வரின் அடுத்த அதிரடி!!!

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி (EV) பூங்கா அமைக்கப் படவுள்ளது.