ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் இளம் இசைப்புயல்

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திலும் அவர்தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் பெரும் ஆச்சரியமாக இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவ்ல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினி படத்திற்கு இசையமைப்பது என்பது தனது கனவு என்று பல மேடைகளில் அனிருத் கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ், அனிருத் என இந்த படத்தின் கூட்டணி வலுவாகி கொண்டே வருவதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.

More News

பிரித்து மேய்ந்துவிட்டார்! 'காலா' இசையமைப்பாளர் குறிப்பிடுவது யாரை?

'காலா' படத்திற்காக பிரபல பாடகர் யோகி பி அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

வடிவேலுவை வழிக்கு கொண்டு வர ஷங்கர் செய்த அதிரடி

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார்.

தந்தை-மகனை ஒன்று சேர்த்த ஸ்ரீதேவியின் மரணம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் காரணமாக அவரது கணவர் போனிகபூரும், அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜூன் கபூரும் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மீண்டும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் ஜீவா நடித்த சூப்பர் ஹீரோ கதையான 'முகமூடி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

'தல 59' பட இயக்குனர் யார்? பரபரப்பான தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.