ஹாட்ரிக் வெற்றி பெற்ற அனிருத்: காத்திருக்கும் 2 மிகப்பெரிய வெற்றி!

அனிருத் இசையில் உருவான மூன்று படங்களின் பாடல்கள் தொடர்ச்சியாக ஹிட்டானதை அடுத்து ஹாட்ரிக் வெற்றியை அவர் பெற்றுள்ளார் என்றும் மேலும் அவரது இசையில் உருவான இரண்டு படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு மிகப்பெரிய வெற்றிகள் அவருக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவான தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’, விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ ஆகிய மூன்று படங்களிலும் உள்ள பாடல்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டாயின. குறிப்பாக ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் உலக அளவில் ஹிட்டானது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற அனிருத் அடுத்ததாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகவிருக்கும் ’விக்ரம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதே போல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் நடித்துள்ள ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றியை அவருக்கு அளிக்க காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப பலி!

 கொழுப்பை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற த்ரிஷா: வைரல் வீடியோ

பிரபல நடிகை த்ரிஷா 18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' படம் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பார்ட் பகுதிக்கு சென்று உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன் - விக்னேஷ் சிவன் !

'காத்துவாக்குல ரெண்டு காதல்'  இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகி மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் பாலிவுட் பிரபலம் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் ஐடியா தருவார்: பிரபல இசையமைப்பாளர்!

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் தனக்கு ஐடியா தருவார் என பிரபல இசையமைப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

'ரெளடி பேபி' பாடல் சாதனைக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி' என்ற பாடல் யூ டியூபில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அந்த சாதனைக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி