close
Choose your channels

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்:  வைரல் புகைப்படம்

Friday, May 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் திருமண புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்தமகள் கதிஜாவுக்கும் சவுண்ட் இன்ஜினியரிங் ரியா ஷேக் முகமது அவர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளின் திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் , அவரது மனைவி சாய்ரா பானு, இளையமகள் ரஹிமா, மகன் அமீன் மற்றும் திருமண தம்பதிகள் உள்ளனர். மேலும் அருகில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த அம்மாவின் புகைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மகள் மற்றும் மருமகனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment