ரஜினி பாடலை பாடி ஆடும் வெளிநாட்டினர்: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அசத்தல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் பாடல் ஒன்றை வெளிநாட்டினர் பாடி அழகாக நடனமாடிய அசத்தல் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’சிவாஜி’. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ரஜினியின் அறிமுக பாடலான ’பல்லேலக்கா’ என்ற பாடலை வெளிநாட்டினர் சிலர் அச்சு அசலாக பாடி அதற்கேற்ற நடன அசைவையும் கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன என்பது ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செந்தில் கணேஷ் -ராஜலட்சுமியின் க்யூட் குழந்தைகள்: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமிக்கு அறிமுகம் தேவையில்லை என்பது தெரிந்ததே.

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள் என்றும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்

தண்ணி குடிக்காம நடிச்சதால விபரீதம்: பிக்பாஸ் ஃபாத்திமா பாபுவின் வைரல் வீடியோ!

சரியாக தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஏற்பட்ட விபரீதம் குறித்து பிக்பாஸ் பாத்திமா பாபு தனது அனுபவத்தை கூறியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக நிவாரண உதவி: 300 நபர்களுக்கு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ!

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.

தெலுங்கு 'அசுரன்' படத்திற்கு வந்த சோதனை: ரசிகர்கள் அதிருப்தி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.